web log free
September 08, 2024

சமலுக்கு பாதுகாப்பு இராஜாங்கம்- முழு விபரம்

 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இராஜாங்க, பிரதியமைச்சர்கள் நியமனம் இன்று (27) வழங்கப்பட்டது.

அதில், இராஜாங்க அமைச்சர்களின் விவரம்…

1.சமல் ராஜபக்‌ஷ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2.வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

3.காமினி லொக்குகோ - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

4.மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

5.எஸ்.பீ. திஸாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

6.ஜோன் செனவிரத்ன - பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

7.சீ.பீ. ரத்னாயக்க - ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர்

8.லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

9.சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை இராஜாங்க அமைச்சர்

10.அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலன் ஓம்புகை இராஜாங்க அமைச்சர்

11.சுசில் பிரேம்ஜயந்த் - சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்

12.பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர்

13.ரஞ்சித் சியம்பலாபிடிய - கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்

14.மஹிந்தானந்த அலுத்கமகே - மின்சக்தி இராஜாங்க அமைச்சர்

15.தயாசிறி ஜயசேகர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

16.லசந்த அழகியவன்ன - அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு இராஜாங்க அமைச்சர்

17.கெஹலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு இராஜாங்க அமைச்சர்

18.அருந்திக்க பெர்ணான்டோ - சுற்றுலா மேம்பாட்டு அலுவலகள் இராஜாங்க அமைச்சர்

19.திலங்க சுமதிபால - தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்

20.மொஹான்  சில்வா - மனிதவுரிமைகள் மற்றும் சட்ட திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர்

21.வஜித்த பேருகொட - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜங்க அமைச்சர்

22.ரொசான்  ரணசிங்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

23.ஜனாக்க வக்கும்பர -  ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

24.விதுல விக்கிரமநாயக்க - கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

25.செஹான் சேனசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன்திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்

26.கனக ஹேரத் - துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

27.திலும் அமுனுகம - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

28.ரொஹன் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

29.விமலவீர திசாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்

30.ஜயந்த சமரவீர - சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்

31.சனத் நிஷாந்த பெரேரா - கடற்றொழில் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

32.தாரக பாலசூரிய- சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்