web log free
May 09, 2025

ரிசாட் விரைவில் கைது?

 

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நவ சிங்களே தேசிய அமைப்பினர் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் ஆகியவற்றில் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் டேன் பியசாத், முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன், தவ்ஹித் ஜமாத் உறுப்பினர்கள் பயணிக்க சதொச நிறுவனத்தின் வாகனங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதன் மூலமாக அரச வளத்தை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தவறாக பயன்படுத்தியுள்ளார் எனக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd