web log free
May 20, 2024

பட்ஜெட்டுக்கு ஆலோசனைகளை அனுப்பவும்


2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு (பட்ஜெட்) ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அனுப்பிவைக்குமாறு நிதியமைச்சு கோரியுள்ளது.

பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு முன்னர், அவற்றை அனுப்பிவைக்குமாறு நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அவற்றை, பணிப்பாளர் நாயகம், வர்த்தக, முதலீட்டு கொள்கை திணைக்களம், நிதி மற்றும் வெகுசன ஊடக செயலகம் கொழும்பு -1 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு, நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு இல்லையேல்,  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் நிதியமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வருடத்துக்கான பட்ஜெட், ஏப்ரல் மாத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 25 January 2019 03:32