web log free
May 02, 2024

மோடியை சந்தித்தார் கோத்தா

 

இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச,புதுடில்லியில் சற்றுமுன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 

சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி ,

”தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இலங்கை ஜனாதிபதி இந்தியா வந்துள்ளதை வரவேற்கிறேன்.அவரது வருகை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த உதவுமென நம்புகிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்