இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை, சந்தித்தார்.
அரசமுறை விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அவர் அழைப்பிதழை கையளித்துள்ளார்.
இந்த அழைப்பிதழ் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழையும் அவர் கையளித்துள்ளார்.