web log free
November 28, 2024

கோத்தாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவை, சந்தித்தார்.

அரசமுறை விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் ​செய்யுமாறு அவர் அழைப்பிதழை கையளித்துள்ளார்.

இந்த அழைப்பிதழ் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழையும் அவர் கையளித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd