web log free
February 08, 2026

24 இந்தியர்கள் கைது


நுகேகொடை மிரிஹான கைத்தொழிற்சாலையில் சட்டவிரோதமான முறையில், தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் 24 பேர், குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், அந்த கைத்தொழிற்சாலையில் பல்வேறான பதவிநிலைகளை வகித்தவர்கள் என்று விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd