web log free
June 24, 2026

பால் மாவுக்குப் பின் சீமெந்து குறையும்

இறக்குமதி செய்யப்பட்ட பால்மா ஒரு கிலோ 40 ரூபாவாலும் ,400 கிராம் பைக்கற்று 15 ரூபாவாலும் விலைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒரு மூடை சீமெந்தின் விலையும் குறைவடையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வற்வரி உள்ளிட்ட வரிகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பை தொடர்ந்தே, விலைகள் குறைவடையவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd