32 இராஜாங்க அமைச்சுக்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், முஸ்லிம் ஒருவரும் தமிழர்கள் இருவரும் அடங்குகின்றனர்.
எம் ஐ அமீர்- விவசாய ஏற்றுமதி –
சமூக வலுவூட்டல்- ஆர்.விஜயலட்சுமி ,
முதலீட்டு ஊக்குவிப்பு - சுந்தரம் அருமைநாயகம்
இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களாவர்.