‘பத்திரிகை ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (16) சந்தித்தார்.
அந்த சந்திப்பில் கலந்துரையாடிய முக்கியமான விடயங்கள்
- 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்வேன்.
- ராஜித்தவின் வௌ்ளை வேன் நாடகம்
- சந்தேகநபர்களை சட்டம் தண்டிக்கும்
- அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவோம்
- மிலேனியம் ஒப்பந்தத்தை விசேட குழு ஆராயும்
- சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் ஒரு நாடகம்
- சமஷ்டி, அதிகாரபகிர்வு சரிவராது
- ”சமஷ்டி மற்றும் அதிகாரப்பகிர்வு சரியே வராது
- 70 வருடம் தமிழ் மக்களை ஏமாற்றப்பட்டனர்
- பெரும்பான்மை மக்கள் விரும்பாததை ஒன்றை எப்படி கொடுப்பது?அப்படி கொடுப்பதாக கூறி ஏமாற்றக் கூடாது .
- அபிவிருத்தி மூலமே நிரந்தர ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்
- .காணாமல் போன விவகாரம் குறித்து பேசப்படுகிறது. ஒருசமயம் முகமாலையில் 120 சிப்பாய்களின் சடலங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டன.
- அவை அழுகிய நிலையில் இருந்தன.இரு தரப்பிலும் இந்த நிலை இருந்தது என்றார்.