web log free
May 03, 2024

செய்வேன், செய்யமாட்டேன்’ கடுந்தொனியில் கூறினார் கோத்தா

‘பத்திரிகை ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (16) சந்தித்தார்.

அந்த சந்திப்பில் கலந்துரையாடிய முக்கியமான விடயங்கள்

 

  1. 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்வேன்.
  2. ராஜித்தவின் வௌ்ளை வேன் நாடகம்
  3. சந்தேகநபர்களை சட்டம் தண்டிக்கும்
  4. அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவோம்
  5. மிலேனியம் ​ஒப்பந்தத்தை விசேட குழு ஆராயும்
  6. சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் ​ஒரு நாடகம்
  7. சமஷ்டி, அதிகாரபகிர்வு சரிவராது
  8. ”சமஷ்டி மற்றும் அதிகாரப்பகிர்வு சரியே வராது
  9. 70 வருடம் தமிழ் மக்களை ஏமாற்றப்பட்டனர்
  10.  பெரும்பான்மை மக்கள் விரும்பாத​தை ஒன்றை எப்படி கொடுப்பது?அப்படி கொடுப்பதாக கூறி ஏமாற்றக் கூடாது .
  11. அபிவிருத்தி மூலமே நிரந்தர ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்
  12. .காணாமல் போன விவகாரம் குறித்து பேசப்படுகிறது. ஒருசமயம் முகமாலையில் 120 சிப்பாய்களின் சடலங்கள் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டன.
  13. அவை அழுகிய நிலையில் இருந்தன.இரு தரப்பிலும் இந்த நிலை இருந்தது என்றார்.

 

Last modified on Wednesday, 18 December 2019 16:30