web log free
November 28, 2024

பிக்குக்குப் பிணை

இளைஞனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனம் செலுத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த ​தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், இரத்தினபுரிய மேலதிக நீதவான் துலான் விஜயவர்தன, அவரை பிணையில் விடுதலை செய்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd