இளைஞனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனம் செலுத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
15 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், இரத்தினபுரிய மேலதிக நீதவான் துலான் விஜயவர்தன, அவரை பிணையில் விடுதலை செய்துள்ளார்.