web log free
June 24, 2026

வைரலானது சம்பிக்கவின் புகைப்படம்

கைது செய்து, எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கைது செய்யப்படுவதற்கு முன்னர், செய்த படம், வைரலாகியுள்ளது.

அவர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் புகைப்படத்தை வணங்கினார்.

நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லாமல், பிணை கிடைக்கவேண்டுமென நம்பியே வணங்கினார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த படம், சமூக வலைத்தளங்களில் உலாவுவதையடுத்து, இது முட்டாள் தனமான செயலாகும் என அந்த கருத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd