web log free
May 01, 2024

12 கிலோ கஞ்சா:நடுக்கடலில் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 12 கிலோ கஞ்சா,நாட்டுபடகு மற்றும் திசை காட்டும் கருவி நடுக்கடலில் பறிமுதல்: கடத்தல்காரர்களை பிடிக்க தனி படை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் அதிரடி நடவடிக்கை