குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக , திமுக தலைவர் எம்.கே ஸ்டாலினின் அறிவுறுத்தருக்கு அமைய திமுக மகளிர் அணியினர் NO NRC , NO CAA என்ற வாசகத்துடன் கோலம் போட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வீட்டின் முன்பாக, அவ்வாறான வாசகங்களுடன் கோலம் போடப்பட்டுள்ளதை படத்தில் காண்கிறீர்கள்