web log free
May 02, 2024

இந்தியாவில் கோலப் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக , திமுக தலைவர்  எம்.கே ஸ்டாலினின் அறிவுறுத்தருக்கு அமைய  திமுக மகளிர் அணியினர்  NO NRC , NO CAA என்ற வாசகத்துடன் கோலம் போட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வீட்டின் முன்பாக, அவ்வாறான வாசகங்களுடன் கோலம் போடப்பட்டுள்ளதை படத்தில் காண்கிறீர்கள்