web log free
September 08, 2024

வைரலாகிறது நாமல்-நில்மினியின் சித்திரம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவருடைய மனைவி லிம்மினி ஆகிய இருவரையும், சித்தரிக்கும் வகையில், நாமலின் நண்பர் ஒருவரினால் வரையப்பட்டிருக்கும் ஓவியம், சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.