web log free
May 04, 2024

தயாரானது பாராளுமன்றம்

பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடரை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றுக்காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைப்பார்.

அவரை வரவேற்பதற்காக பாராளுமன்றத்தின் முன்வாயிலில், செங்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.