எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருடன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உணவகத்தில் சந்தித்து சம்பாஷனை செய்துகொண்டுள்ளனர்.