web log free
June 24, 2026

ஐ.தே.க எம்.பி வீட்டில் நாயுடன் தேடுதல்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பொலிஸ் நாயுடன் சுற்றிவளைப்பு தேடுதல் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

பாராளுமன்ற மாதிவல கட்டிட தொகுதியிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் நாமநாயக்க வீட்டிலிலேயே இவ்வாறு சுற்றிவளைப்பு தேடுதல் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது. 

Last modified on Saturday, 04 January 2020 16:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd