web log free
June 24, 2026

ரஞ்சன் ராமநாயக்க கைது (வீடியோ இணைப்பு )


ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் பிடிவிறாந்தின் பிரகாரம், மாதிவெலயில் உள்ள அவருடைய வீடு, சுற்றிவளைக்கப்பட்டு தேடப்பட்டது.
இதன் பின்னரே, அவர் கைதுசெய்யப்பட்டார்.

சட்டவிரோதமான முறையில்,கைதுப்பாக்கியை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டார்.

Last modified on Sunday, 05 January 2020 02:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd