web log free
April 07, 2026

ஈரானின் முதல் தாக்குதல் (வீடியோ இணைப்பு)

ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் தங்கி இருந்த விமானத்தளம் ஒன்றின் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd