web log free
April 07, 2026

மஹிந்த-ரஞ்சன் உரையாடலும் “லீக்” ஆனது

தானும் சென்ற அரசாங்கக் காலத்தில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

என்றாலும், அந்த அனைத்து அழைப்புக்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காகவே அன்றி வேறில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.

இதனால் தன்னால் அவருக்கு ஏற்படுத்தி அழைப்புக்கள் வெளிவந்தாலும் அது தனக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

Last modified on Sunday, 12 January 2020 00:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd