web log free
May 30, 2026

நடிகர் ரஜினி வருவதில் தடையில்லை- நாமல்

நடிகர் ரஜினிகாந் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர், நாமல் ராஜபக்ஷ எம்.பி, தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளா். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd