என்னை போலவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் சிக்கிவிட்டார். நான் எவ்வாறான நெருக்கடியான நிலைமைக்கு உள்ளாகியிருந்தேனோ, அதேபோன்றதொரு நெருக்கடியான நிலைமைக்கே கோத்தாபய ராஜபக்ஷவும் தள்ளப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவரை மீட்டெக்கவேண்டும். அவ்வாறு மீட்டெடுப்பதற்கு, பாராளுமன்றத் தேர்தலில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றார்.
நான். பொலன்னறுவையில் போட்டியிடுவேன். வெற்றியீட்டுவேன். அவ்வாறே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும் உறுதிபூண்டு கொள்ளவேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.