web log free
April 07, 2026

நீதிபதியை கைதுசெய்-சுவரொட்டிகள் !

 

ரஞ்சன் ராமநாயக்க எம் பியுடன் தொலைபேசியில் உரையாடல்களை நடத்திய முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்கவை கைது செய்யக் கோரி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் பத்மினி ரணவக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சமூகமளித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல் குறித்து வாக்குமூலமளித்திருந்த நிலையில் அவரை கைது செய்ய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd