பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எவ்வித குரல்பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்களையும் பாராளுமன்றத்துகு்க ஒப்படைக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) அறிவிப்பொன்றை விடுக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.