web log free
February 02, 2026

இலங்கைக்கும் வந்தது கொரோனா-இருவர் அனுமதி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பெண்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீன நாட்டு பெண் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால், மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

Last modified on Thursday, 30 January 2020 13:15
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd