web log free
February 02, 2026

சீனாவிலிருந்து திரும்புவோர் இராணுவ முகாமில்

சீனாவிலிருந்து நாட்டுக்குத் திரும்புவோர், இராணுவ முகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவர். தியத்தலாவ இராணுவ முகாமுக்கே, அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர். அங்கு அவர்கள், இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படுவர். அதன் பின்னரே, சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd