பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பாடசாலைகளின் இல்ல விளையாட்டுப் போட்டிகள், ஜனவரியில் நடத்தப்படவுள்ளன.
அப்போட்டிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு, கலந்துரையாடப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
எனினும், இறுதித் தீர்மானம் இன்று மாலை எடுக்கப்படவுள்ளது.