web log free
May 04, 2024

“ஐ.டீ.எச்” இல் 23 பேர் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில்…

23 பேர் அனுமதிப்பு

11 பேரின் மருத்துவ பரிசோ​தனைகள்  கிடைக்கவில்லை.

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.

முகக் கவசத்தின் சில்லறை விலை 15 ரூபாய்.

அவசரமா, 011 307 1073க்கு அழைக்கவும்.

அச்சப்படத் தேவையில்​ என அறிவுறுத்தல்.

11 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளன.