web log free
May 02, 2024

புலிகளின் ஆவணங்களுடன் ஒருவர் கைது

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் இருபத்தொன்பது  ஆவணங்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட  ஐந்து ரப்பர் முத்திரைகள் , ஒரு மெமரிக் காட், ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி  விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்தே,  மேற்கண்ட சான்றுப் பொருள்களுடன் அதே பகுதியை  சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.