web log free
April 27, 2024

கோத்தாவின் உரைக்கு மங்கள புகழாரம்

 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின், சுதந்திர தின உரையை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வரவேற்று, வாழ்த்தியு்ளளார்.

ஜனாதிபதி அதிவி​சேடமான உரையொன்றை ஆற்றியுள்ளார். அதன் பிரகாரம் வேலைச் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.