web log free
February 04, 2026

டொக்டர் சாஃபியின் வீட்டு சி.சி.டி.வி பரிசோதனை

தற்போதைக்கு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாஃபி சிஹாப்தீனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமெராவில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தால், அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் இருந்து அறிக்கையொன்றைப் பெறுமாறு, குருநாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd