web log free
June 27, 2026

சஜித்தின் UNP ஐ பதியவேண்டா​ம் UNP கடிதம்

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியான “ சமகி ஜாதிக்க பலவேகய” என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது United National Power என்று வருவதால் அது யூ.என்.பி என்று அர்த்தப்படுகிறது.

இதனால் யூ.என்.பி என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதுடன் – இதன் காரணமாக சம்பந்தப்பட்ட கூட்டணியை இவ்வாறு பதிவு செய்வதை தவிர்க்குமாறும் கேட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd