web log free
May 09, 2025

11 -3.30 வரை உடற்பயிற்சிக்கு தடை

கடும் வெப்ப காலநிலை நிலவுவதால் மாணவர்களை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாமென கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளையும் அறிவுறுத்தியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd