web log free
May 05, 2024

யாழில் விபசாரம் : பலர் நிர்வாணமாக ஓட்டம்

யாழ்ப்பாணத்தில் கோவில் வீதியிலுள்ள மண்டமொன்றில், மிகவும் இரகசியமான முறையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டது.

பொலிஸார் சுற்றிவளைத்த போது, அங்கிருந்த பெரும் எண்ணிக்கையிலான விபசாரகள், நிர்வாணமாக தப்பி​யோடிவிட்டனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவர், 18 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் ஆவர். அவர்கள், கடந்த 11 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், கிளி​நொச்சி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட விபசாரிகளும் அங்கிருந்தனர் என அறியமுடிகின்றது. அவர்கள், பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.