web log free
July 01, 2025

மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர் புதிய கூட்டணி உதயம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்துகொண்டன.

அதனடிப்​படையில் எதிர்வரும் ​பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கீழ் போட்டியிடவுள்ளன.

அதனை கட்சியாக பதிவு செய்து கொள்வதற்கான ஆவணத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சற்றுமுன்னர் கையளித்தார்.

அதனடிப்படையில் புதிய பதவிகளின் விபரம்…

கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

கட்சியின் தவிசாளர்- மைத்திரிபால சிறிசேன

கட்சியின் செயலாளர் பசில் ராஜபக்ஷ

கட்சியின் பிரதித் தலைவர்- தினேஷ் குணவர்தன

கட்சியின் பிரதி செயலாளர்- மஹிந்த அமரவீர

கட்சியின் தேசிய அமைப்பாளர்- தயாசிறி, விமல் வீரவன்ச

கட்சியின் உப- செயலாளர் உதய கம்பன்பில

கட்சியின் உப- தலைவர்கள் திஸ்ஸ விதார, வாசுதேவ, டியூ. குணசேகர

Last modified on Monday, 02 March 2020 07:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd