web log free
April 07, 2026

தொலைபேசியில் சஜித்- யானையில் ரணில் போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி எந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு பின்னடித்து வருகின்றது.

இதனால், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Last modified on Saturday, 07 March 2020 06:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd