web log free
April 07, 2026

பாடசாலைக்குள் நுழைந்த 20 மாணவர்கள் கைது

பாடசாலைக்குள் நுழைத்த மாணவர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபலமான பாடசாலைக்குள் நுழைவதற்கு முயன்ற, மற்றுமொரு ஆண் பாடசாலையை சேர்ந்த 20 மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டிய பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd