web log free
May 30, 2026

14 நாள் கண்காணிப்பு கட்டாயம்

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகின்ற சகல சுற்றுலா பயணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாள், கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd