web log free
April 07, 2026

பின்கதவில் தொங்குகிறார் விமல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முயற்சிக்கின்றார்.

அவர், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக, பாராளுமன்றத்துக்கு நுழைவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd