web log free
May 06, 2024

9 வரை மஹிந்த காலக்கெடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுரை வழங்கியுள்ளார்.

தேர்தலில் சின்னத்தை மாற்றிக்​கொள்ள விரும்பும் கட்சிகள், எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.