web log free
April 07, 2026

மொட்டில் இணைந்தார் அனுரவின் சின்ன அம்மா

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தயாரின் கடைசி தங்கை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டார். 

தம்புத்தேகமவில் வசிக்கும் டீ.எம். சுமணாவதி, மொட்டில் இணைந்து உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டார். 

பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் அனுராதபுர வீட்டில் நடைபெற்ற உற்சவகத்தில் கலந்துகொண்ட சுமணாவதி, எதிர்வரும் தேர்தலில் சன்ன ஜயசுமனவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அறிவித்துள்ளது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd