முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எந்த கட்சியில் போட்டியிடவுள்ளார் என்பது தொடர்பில் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் களமிறங்குமாறே அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனாலும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கீழ், பொலன்னறுவை மாவட்ட தலைமை வேட்பாளராக, போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கைச்சாத்திட்டார்.