இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டு, நாட்டுக்கு திரும்புவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாட்டுக்கு திரும்பினர்.
அவர்கள் நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
அந்த நால்வரும், அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.