web log free
May 09, 2025

தியட்டர்கள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, நாடளாவிய ரீதியிலுள்ள உள்ள சகல தியட்டர்களும் மூடப்பட்டன. இதுதொடர்பில் கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd