இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் ஓர் அங்கமாக, இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் ஒத்திகைபார்க்கும் நடவடிக்கைகளை இன்று (13) முன்னெடுத்தனர்.