இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுவரையிலும் 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
சீன பெண்ணை தவிர இன்னும் 10 பேர். வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், 133 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.